2025 மே 17, சனிக்கிழமை

யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாருக்கு கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 25 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

வலிதெற்கு பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட சர்வதேச மகளிர்தின நிகழ்வில் ஜனாதிபதியினால் சிறந்த பெண்  நிர்வாகியாக தெரிவாகி   கௌரவிக்கப்பட்ட   யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கௌரவிக்கப்பட்டார்.

நேற்று சனிக்கிழமை வலிதெற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவித் திட்டமிடல்ப்  பணிப்பாளர் ரதி நகுலேஸ்வரன் தலைமையில் மகளிர்தின நிகழ்வு நடைபெற்றது.

யாழ். மாவட்ட கூட்டுறவுச் சமூகத்தின் சார்பாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .