2025 மே 17, சனிக்கிழமை

யாழில் மாடு முட்டி முதியவர் மரணம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வயலில் வளர்ப்பு காளை மாட்டுக்கு தண்ணீர் வைக்கும் போது அது முட்டியதில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று தெல்லிப்பளைப் பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தனர்.

அளவெட்டி தெற்குப் பகுதியைச் சேர்ந்த கந்தையா சற்குணநாதன் (வயது 57) என்பவரே காளை மாடு முட்டியதில் மரணமானவராவர்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .