2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்களுக்கு வாகனம் வழங்கல்

Super User   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  மாவட்ட அலுவலகங்களுக்கு புதிய கெப் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த வாகனத்தினை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் வைத்து மாவட்ட முகாமையாளர்களிடம் கையளித்தார்.

ஜனசெவன வீடமைப்பு திட்டத்தினை அமுல்படுத்துவதற்காகவே இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .