2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.குருநகரில் காசநோய் விழிப்புணர்வு நடவடிக்கை

Kogilavani   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.மாநகர சபையின் குருநகர் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காசநோய் தொடர்பான விளிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கியூமெடிக்கா முன்பள்ளி, ஆவேமரியா முன்பள்ளி, புனித யாகப்பர் ஆலய மண்டபம், குருநகர் சன சமூகநிலையம் மற்றும் குருநகரில் அமைந்துள்ள உயர் தொழிநூட்ப நிறுவனம் மாணவர்களுக்கும் மற்றும் பொஸ்கோ பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோருக்கும் இக் காச நோய் தொடர்பான விளக்கங்களும் விடியோக் காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டன

இதில் சுகாதார வைத்திய அதிகாரிகள், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், குருநகர் பொதுச் சுகாதார பரிசோதகர் ஜோ.பேனடினன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


   







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .