2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். நாவாந்துறையில் பாரிய வடிகால் புனரமைப்பு நடவடிக்கை

Super User   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ். நாவாந்துறை புனித மரியாள் ஆலயத்திற்கு அருகாமையில் செல்லும் பிரதான பாரிய வடிகால் 15 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது என யாழ். மேயர் யேகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

யாழ். நாவாந்துறை பகுதியில் மூன்று கட்டங்களாக யாழ் மாநகர சபையின் நிதி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைகளின் முதற் கட்டமாக இந்த திருத்த வேலைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த வேலைத்திட்டத்தினை மேயர் யோகேஸ்வரி பற்குணராசர் நேரடியாக சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .