2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். குடாநாட்டின் கரையோர பகுதிகளில் இராணுவ பாதுகாப்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 11 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ்.குடாநாட்டின் கரையோரப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைக்கான பாதுகாப்பு நடவடிக்கை இராணுவத்தினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுனாமி எச்சரிக்கையை அடுத்து உயிர் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரையோரப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதேவேளை, கடற்றொழிலுக்கு சென்ற மீன்பிடிப் படகுகள் கரை திரும்பியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .