2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் புதிதாக கால்நடை வைத்திய அலுவலகம் திறப்பு

Super User   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ். கால்நடை வைத்திய அலுவலகம் இன்று செவ்வாய்கிழமை யாழ். பண்ணை வீதியில் புதிதாக திறக்கப்பட்டள்ளது.

யாழ். பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்த அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் செந்த கட்டிடத்தில் இயங்க அரம்பித்துள்ளது

யாழிலுள்ள கால்நடைகளுக்கு மருத்து ஏற்றல், கருத்தடை செய்தல் மற்றும் கால்நடைகளுக்கு உள்ள நேய்களுக்கு மருத்துவ சேவை ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். கால்நடை வைத்திய அதிகாரி சிவராஜ் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .