2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வலிகாமம் தெற்கு பிரதேசம் சார்ந்த நூலை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

வலிகாமம் தெற்கு பிரதேசம் சார்ந்த நூல் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடல் சுன்னாகம் பிரதேச பொது நூலக மண்டபத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், கலைஞாகள், வர்த்தகப் பிரமுகர்கள், கல்வியலாளர்கள் உட்பட பொது மக்கள் கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டார்கள்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .