2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இணுவிலில் தேசிய சேமிப்பு வார நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 24 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இணுவில் சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் புத்தாண்டு விழா நிகழ்வும் சேமிப்பு வாரத்தையொட்டிய நிகழ்வும் தலைமையில் இணுவில் மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவு மண்டபத்தில நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இணுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி ஆனந்தகௌவுரி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக உடுவில் பிரதேச செயலாளர் மு.செந்தில்நந்தனன் கலந்து கொண்டார்.

இதன்போது, வங்கி நடவடிக்கைகளில் போது சேமிப்பில் அதிக ஆர்வம் காட்டிய பொது மக்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிக சேமிப்பை பெற்ற சமுர்த்தி அலுவலர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .