2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தொழில் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2012 மே 15 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ்.பற்றிசியன் தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்துக்கொண்டு வெளியேறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்.பற்றிசியன் தொழில் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கணினி, ஆங்கில சுருக்கெழுத்து, இயந்திரம் திருத்துதல், மற்றும் கட்டிட நிர்மாணம் ஆகியவற்றில் பயிற்சிகளை நிறைவு செய்த 160 மாணவர்களை யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X