2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கண்ணிவெடியகற்றும் நிறுவன பணியாளர்கள் யாழில் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 மே 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழில் கண்ணிவெடி அகற்றும் டானிஸ் நிறுவன பணியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு சேமலாபநிதி வழங்கப்படவில்லை எனவும் இவ் வருடம் ஜுன் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் தமது வேலைகளை மே மாதம் நிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 180 கண்ணிவெடியகற்றும் பணியாளர்களை திடீரென பணியில் இருந்து நீக்கியமமைக்காக நாங்கள் வீதியில் இறங்கி ஆர்பாட்டம் செய்வதாக இதன்போது ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X