2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காவரலரணில் இராணுவச் சிப்பாயை நாகபாம்பு தீண்டியது

Super User   / 2012 மே 15 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                           (கவிசுகி)

யாழ். கொழும்புத்துறை இராணுவக் காவலரணில் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை நாகபாம்பு கடித்துள்ளது. அவர் உடனடியாக  யாழ்.போதனா வைத்திய சாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த இராணுவச் சிப்பாய் காவல் கடமையில் நின்ற போது நாகபாம்பு காவலரணுக்கு மேல் பகுதியிலுள்ள மரம் ஒன்றிலிருந்து நாகபாம்பு கையில் தீண்டியுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X