2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அரியாலையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த வீடுகள்,காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

Menaka Mookandi   / 2012 மே 18 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)


யாழ், அரியாலையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 25 வீடுகளும் இரு காணிகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு 512ஆவது படைப்பிரிவின் தளபதி விக்கிரமரட்ண தலைமையில் அரியாலையில் நடைபெற்றது.

அரியாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாக திகழ்ந்த மேற்படி வீடுகள். கடந்த 17 வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையிலேயே இன்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த வீட்டுக்கான அனுமதிக் கடிதங்களை யாழ். நல்லூர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரனிடம் 512ஆவது படைப்பிரிவின் தளபதி விக்கிரமரட்ண ஒப்படைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X