2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மாதகல் கடற்கரையிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 20 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

மாதகல் கடற்கரைப் பகுதியில் இருந்து 53 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் இளவாளை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் பொதுமக்கள் கண்டு இளவாளை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை தொடந்து, இன்று மதியம் 12.00  மணியளவில் இளவாளை பொலிஸார் சடலம் இருந்த இடத்திற்கு சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.

மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெறாத பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X