2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிணற்றுள் விழுந்து சிறுமி பலி

Super User   / 2012 செப்டெம்பர் 03 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி செல்வநகர் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த 11 வயதான ஞானசேகரன் தனுசிகா என்ற சிறுமியோ  வீட்டில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் அள்ளும் போதே தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் குறித்த சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X