2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழில் குளங்களை ஆழமாக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 10 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ் மாவட்டத்தில் உள்ள குளங்களை எதிர்வரும் மாரிகாலத்துக்கு முன்னர் ஆழமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒருகட்டமாக, யாழ் பிரதேச செயலத்திற்குட்பட்ட மூன்று குளங்களை ஆழமாக்கும் பணிக்கான அனுமதிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த மூன்று குளங்களையும் ஆழமாக்கும் பணியினை இராணுவத்தினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கான இயந்திரச் செலவினை யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X