2025 ஜூன் 21, சனிக்கிழமை

பருத்தித்துறையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசாவின் பன்முகப்படுத்திய நிதியின் மூலம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு  அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பாடசாலைகள், முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள், தேவாலயம்,  விளையாட்டுக்கழகங்களுக்கு நிதியொக்கீடு செய்யப்பட்டன. இதற்கான  செயற்றிட்டங்கள் வடமாகாண கல்வித்திணைக்களம், பிரதேச செயலகம் பிரதேச சபைகள் மூலம் செயல்படுத்தப்படவுள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 8 செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்காக 475,000 ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .