2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகுகநேசனுக்கு பிரியாவிடை

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீகுகநேசன் இன்று வியாழக்கிழமை ஓய்வுபெறுவதையிட்டு, யாழ். பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையும் கௌரவிப்பும் நடைபெற்றது.

யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீ.குகநேசன்  37 வருடகால கடமையை நிறைவுசெய்துள்ளார்.

யாழ். மாவட்ட பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேராவின் ஏற்பாட்டில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இவ்வணி வகுப்பு மரியாதையில் யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிஹேரா, உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகர உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X