2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு கோரிக்கை

A.P.Mathan   / 2012 நவம்பர் 30 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

முச்சக்கரவண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு யாழ். பொலிஸ் நிலைய பிரதிப் பொலிஸ் அத்தியட்சசகர் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இன்று தொடக்கம் முச்சக்கர வண்டியில் மூன்று பேருக்கு மேல் பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் யாழ். மாவட்டத்தில் உள்ள மக்கள் மூன்று பேருக்கு மேல் முச்சக்கரவண்டியில் பயணிப்பதை இனிவரும் காலங்களில் தவிர்க்குமாறு அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X