2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை மாணவன் விடுதலை

Super User   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி, எஸ்.கே.பிரசாத், கு.சுரேன்)

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்களில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த சுதர்ஷன் என்ற மாணவனே விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .