2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் பேரணி

Kogilavani   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெகநாதன்)

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம் பேரணி ஒன்றை நடத்தியது.

ஆரப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் நடைபெற்றதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை தாங்கியவாறு பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடியிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X