2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

மன்னாரில் சிப்பி கைப்பணி கண்காட்சி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


தேசிய அருங்கலைப் பேரவை ஏற்பாடு செய்திருந்த மன்னார் மாவட்டத்தின் பாராம்பரிய கைப்பணி முயற்சியான சிப்பியினால் உருவாக்கப்பாட்ட கைப்பணி பொருட்களின் கண்காட்சி இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெயிக்கா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது தேசிய மட்டத்தில் ஏற்கனவே இடங்களைப்பெற்ற 14பேருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X