2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 08 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)

யுவர் பிரண்ட்ஸ் பவுண்டேஸன் நிறுவனத்தினால் யாழ்.மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கடந்த 10 நாட்களாக கையளிக்கப்பட்டு வருகின்றன.

புத்தூர், ஊறணி, வதிரி, வட்டுவத்தை, வட்டுக்கோட்டை, சிறுப்பிட்டி, மூளாய், உரும்பிராய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு அந்தந்த இடங்களிலுள்ள சனசமூக நிலையங்கள் ஊடாக மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X