2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தோதரை அம்மன் ஆலயத்தில் திருட்டு

Super User   / 2013 ஜனவரி 08 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிரிசன்

தெல்லிப்பளை, தோதரை அம்;மன் ஆலய ரிஷப வாகனம் நேற்று திங்கட்கிழமை திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இடத்திறக்கு சென்ற  தெல்லிப்பளை குற்றத்தடுப்பு பொலிஸார் ஆலயத்தின் பின்புறம் உள்ள தோட்ட வெளியில் இருந்த வாகனத்தின் பீடம் உடைத்து எறியப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

கடந்த கால இடம்பெயர்வுகளின் பின்னர் இந்த வாகனம் அடியவர்களின் உதவியுடன் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X