2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

புத்தூரில் வீடு புகுந்து தாக்குதல்: ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஜனவரி 08 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.சுமித்தி

புத்தூரியில் இனந்தெரியாத நபர்கள்  மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத நபர்கள அவரது வீட்டுக்குள் புகுந்தே இன்றிரவு 8.45 மணியளவில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த குறித்த நபர் கோப்பாய் வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சதிஸ்குமார் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X