2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 ஜனவரி 12 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-த.சுமித்தி


யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சென்.பெற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ,

இந்த சடலம் ஈச்சமோட்டையைச் சேர்ந்த 78 மதிக்கத்தக்க மேரி புஷ்பம் என்பவருடையது. இந்த சடலத்தை அவருடைய பிள்ளைகள் அடையாளம் காட்டியுள்ளதுடன் அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை என்றும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X