2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சுபியானுக்கு எதிராக யாழில் சுவரொட்டி

Menaka Mookandi   / 2013 மார்ச் 24 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மாநகரசபை உறுப்பினர் அபூ - சுபியானுக்கு எதிரான சுவரொட்டிகள் யாழ். நாவாந்துறை பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். முஸ்லிம்களே இடைத்தரகர்களிடம் ஏமாந்துவீடாதீர்கள்: சுயநல சுயேட்சை அரசியல்வாதி சுபியானின் முதலைக் கண்ணீர் என தலையங்கம் இடப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ். முல்லிம்களுக்கு தொல்லை கொடுக்காத காலமே கிடையாதென்றும் முஸ்லிம் வட்டாரத்தில் நடைபெறும் எல்லா நல்ல காரியங்களையும் குழப்பும் ஒரே ஆற்றல் உடையவன் இவன் மட்டும் தான் என்றும் அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0

  • sufiya faiz Sunday, 24 March 2013 05:11 PM

    ஒரு சராசரி அரசியல் வாதியாகிவிட்ட சுபியான் - அமைச்சர் றிசாதை பேசியுள்ளார். புத்தளத்தில் இன்று இன கூட்டமொன்றை நடத்தி அதிலும் அமைச்சரை கடுமையாக திட்டி தீர்த்துள்ளார். இவரை நம்பி மக்கள் ஏமாந்துவிட வேண்டாம்… யாழ் மாநகர முஸ்லிம் உறுப்பினர்களே என்னப்பா செய்து கொடுக்கின்றீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X