2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'யாழ்ப்பாணம் வரவேற்கிறது' வளைவு மிக விரைவில் திறக்கப்படும்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


ஏ - 9, செம்மணி பகுதியில் அபிவிருத்தி பணிக்காக அகற்றப்பட்ட யாழ்ப்பாணம் வரவேற்கின்றது வளைவு நல்லூர் பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்துள்ளது.

நல்லூர் பிரதேச சபையினால் இந்த வரவேற்பு வளைவு ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

வளைவினை மிக விரைவில் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X