2025 ஜூன் 18, புதன்கிழமை

அமைச்சர் ஹக்கீம் யாழ். விஜயம்

Super User   / 2013 ஏப்ரல் 24 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தந்தை செல்வாவின் 36வது நினைவுதினம்; 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பொது நூலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் நினைவுப் பேருரையாற்றவுள்ளார். இந்த நிகழ்வு தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .