2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழ். மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீனமயம்

Super User   / 2013 மே 07 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள நவீனமயப்படுத்தப்பட்ட நாணாவித இறைவரி காரியாலயத்தை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் உட்பட ஆணையாளர் செ.பிரணவநாதன் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன், யாழ். மாநகர சபையின் முக்கிய துறைகள் தற்போது கணணி மயப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X