2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கு பேரீச்சம்பழம் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 09 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தில் அரசினுடைய கொள்கைக்கு ஏற்ப பேரிச்சம் பழம் மற்றும் பால் வழங்கும் திட்டம் நேற்று திங்கட்கிழமை வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே.கந்தசுவாமி, ஏழாலை பொது சுகாதார பரிசோதகர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X