2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அமைச்சர் பசில் தலைமையில் தேர்தல் பிரசாரம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 08 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் பசில் தலைமையிலான பிரசார நடவடிக்கை நேற்;று சனிக்கிழமை புத்தூர் பகுதியில் நடைபெற்றது.

புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன் மற்றும் சிராஸ் ஆகியோருக்கு ஆதரவாக இந்த பிரசசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜெயந்த, றெஜினோல்ட்; குரே உட்பட பலர்கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X