2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் சர்வதேச முதியோர் மாற்று வலுவுள்ளோர் தினவிழா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன் 


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப்பிரிவில் சர்வதேச முதியோர் மாற்று வலுவுள்ளோர் தின விழா இன்று வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.

பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் செல்லமுத்து ஸ்ரீநிவாசன், சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி ஜெயராஜா, வண பிதா ஜோசுவா அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதியோர் மாற்று வலுவுள்ளோர் கௌரவிப்பு நிகழ்வு மற்றும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .