2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வட மாகாண அமைச்சர் - இந்திய துணை தூதுவர் சந்திப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், எஸ்.றொசேரியன் லெம்பேட்

வட மாகாண போக்குவரத்து மற்றும் கடற் தொழில் அமைச்சர் பி.டெனிஸ்வரனிற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவர் வே.மகாலிங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் கலந்துகொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .