2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறுவர் உரிமைகள் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன், வி.தபேந்திரன்


யாழ். வடமராட்சி  கிழக்கு  மருதங்கேணி  கல்விக்   கோட்ட  மாணவர்களுக்கு  சிறுவர்   உரிமைகள்  தொடர்பான செயலமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (15)  நடத்தப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  யாழ்ப்பாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தச் செயலமர்வில் 120 மாணவர்கள் கலந்துகொண்டனர்.  

தாழையடி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன்  பாடசாலையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  யாழ். மாவட்ட  இணைப்பு அதிகாரி  த.கனகராஜ் விளக்கமளித்தார். 

ஆணைக்குழுவின்  விசாரணை அதிகாரி  எஸ்.வசந்தராஜா சிறுவர்  உரிமைகள் தொடர்பான  கருத்துப் பகிர்வுகளை முன்வைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .