2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சர்வதேச அனர்த்த விழிப்புணர்வு தின நிகழ்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.தபேந்திரன் 


கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவால் சர்வதேச அனர்த்த  விழிப்புணர்வு தின நிகழ்வு நேற்று
செவ்வாய்க்கிழமை (15) காலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாவட்ட அனர்த்த முகாமைத்து உதவிப் பணிப்பாளர் எஸ்.சுகுணதாசன் தலைமையில் கிளிநொச்சி  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

உலக வலுவிழந்தோர் சங்கம், மற்றும் வேள்ட் விஷன் மற்றும் காவேரி கலாமன்றம் ஆகியவற்றின் அணுசரணையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .