2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிரதி தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2013 நவம்பர் 06 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வட மாகாண சபையின் பிரதி தவிசாளர் அன்ரனி ஜெகநாதன் தனது கடமைகளை இன்று புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வட மாகாண சபையின் தவிசாளர் கந்தையா சிவஞானம் முன்னிலையிலேயே அவர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். வட மாகாண சபை கட்டிடத்திலுள்ள பிரதி தவிசாளர் அலுவலகத்திலேயே கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வட மாகாண சபையின் கன்னியமர்வு கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்றது. இதன்போதே  அன்ரனி ஜெகநாதன பிரதி தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .