2025 ஜூன் 23, திங்கட்கிழமை

துப்பாக்கி வெடிப்பு: இராணுவ பொலிஸ் அதிகாரி படுகாயம்

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியிலுள்ள இராணுவ முகாமில் தற்செயலாக துப்பாக்கி வெடித்தில்; இராணுவப் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (11) மாலை நடைபெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உபாவி திஸாநாயக்க (40) என்பவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .