2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மனித உரிமை தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். கிளையின் ஏற்பாட்டில்; மனித உரிமை தொடர்பான செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

கிறீன்கிறாஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். கிளைத் தலைவர் தங்கவேல் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்தின் விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன் பிரதான வளவாளராக கலந்துகொண்டு விளக்கமளித்தார். (படங்கள்: குணசேகரன் சுரேன்)





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .