2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது

Kanagaraj   / 2013 டிசெம்பர் 03 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவினராலேயே இவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்ட  சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • kb Wednesday, 04 December 2013 03:06 AM

    அமைச்சரின் பாணியில் சொல்வதானால் "இந்த செய்தி உண்மையாக இருக்குமானால் அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறோம்"

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .