2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வாழைத் தோட்டத்திற்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட ஜோடி கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வாழைத் தோட்டத்தில் சல்லாபத்தில் ஈடுபட்ட காதல் ஜோடியொன்று  கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது.

யாழ். உரும்பிராய் பகுதியிலுள்ள வாழைத் தோட்டம் ஒன்றுக்கு முச்சக்கரவண்டியொன்றில் நேற்று வந்த காதல் ஜோடியொன்று முறைகேடாக நடந்துகொண்டதை அவதானித்த அப்பகுதி மக்கள் கோப்பாய் பொலிஸாக்ருக்கு தகவல் கொடுத்தனர்.

அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் 22 வயதுடைய காதலனையும் 21 வயதுடைய காதலியையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X