2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் மனைவியும் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சுட்டுக் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை விவகாரம் தொடர்பில் அவரது மனைவி, ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெடுந்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் நேற்று நள்ளிரவு (03)  கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X