2025 ஜூன் 25, புதன்கிழமை

முதலமைச்சரின் புதிய அலுவலகம் நாளை திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 15 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான அலுவலகம் இல. 26, யாழ். சோமசுந்தரம் வீதியில் நாளை வியாழக்கிழமை  திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்; தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவரது அலுவலகம் இதுவரை காலமும் கோவில் வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .