2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யாழ். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக மொஹமட் மக்கி நியமனம்

A.P.Mathan   / 2014 மார்ச் 08 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
யாழ். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக மொஹமட் மக்கி வெள்ளிக்கிழமை (07) பதவி ஏற்றுக்கொண்டார்.
 
மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளராக இருந்த மொஹமட் மக்கி, யாழ். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக பிரதம நீதியராசர் மொஹான் பீரிஸினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரும் இணைந்து செயற்படுவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .