2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பிரபஞ்சம் தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 19 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பிரபஞ்சம் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சமகால விடயங்களை மக்களுக்கிடையில் பிரபல்யமாக்கும் நோக்கில் விளக்கவுரையுடன் கூடிய கலந்துரையாடல்; எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 03 மணிக்கு யாழ். பொநூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் வானவியல் மற்றும் இயற்கை விஞ்ஞானம் தொடர்பில் சகல பரிமாணங்களிலுமான முன்னோடி விஞ்ஞான தகவல்களையும் வளங்;களையும் அறியத்தருவதுடன், அத்துறையில் நாட்டம் கொள்வதற்கான உந்துதலையும் ஏற்படுத்தப்படும் 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .