2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பெண் கிராம அலுவலர் படுகாயம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா 

ஏழாலைப் பகுதியில் வீதி திருத்துவதற்காக வெட்டப்பட்ட கிடங்கினுள் மோட்டார் சைக்கிளுடன் வீழ்ந்த சுன்னாகம் வடக்கு கிராம அலுவலர் படுகாயமடைந்த நிலையில் திங்கட்கிழமை (07) தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை வைத்தியாலையினர் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தனர்.

எஸ்.சசிகலா (33) என்ற கிராமஅலுவலரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

வீட்டிலிருந்து அலுவலகக் கடமைக்களுக்காகச் சென்றுகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .