2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மழை வேண்டிப் பிரார்த்தனை

Super User   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


மீசாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மீசாலை மேற்கு கரும்பு மாவடி முருகன் ஆலயத்தில் திங்கட்கிழமை (21) மழைவேண்டிப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

மாதர் சங்கத் தலைவி நிர்மலதேவி சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் மற்றும் அபிஷேகம் என்பனவும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .