2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் வெடிகுண்டுகள் மீட்பு

Kogilavani   / 2014 மே 01 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.கல்வியங்காடு இளையநாயகம் சனசமூக நிலையத்திற்கு அருகிலிருந்து வெடிகுண்டுகள் இரண்டினை இன்று (01) மாலை மீட்டதாகப் கோப்பாய் பொலிஸார்  தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அப்படையில் அவ்விடத்திற்கு இராணுவத்தினருடன் சென்று குறித்த குண்டுகளை மீட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X