2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இரத்ததான முகாம்

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ்.தும்பளை நெல்லண்டை 'அஞ்சலியகம்' உளவள நிலையத்தின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம்  ஞாயிற்றுக்கிழமை (04) நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு இரத்தங்களைச் சேகரித்திருந்தனர்.

இம் முகாமில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .