2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கசிப்பு விற்றவருக்குத் தண்டம்

Super User   / 2014 மே 05 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபருக்கும் 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்நசேகரம் இன்று திங்கட்கிழமை (05) உத்தரவிட்டார்.

சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த மேற்படி நபரை பொலிஸார் இன்று (05) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .